Tag: எரித்து கொலை

சென்னை : இளம்பெண்ணை எரித்து கொன்ற முன்னாள் காதலன்.! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கம், நாவலூர் பகுதியில் பொன்மார் வேதகிரி நகரில் ஒரு இடத்தில் ஒரு இளம்பெண் உடலில் தீயிட்டு எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாழம்பூர் காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த பெண்ணை மீட்டனர். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் பலி.! அந்த இளம்பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் […]

#Chennai 5 Min Read
Chennai IT Employee Died

சரக்கு அடிக்க காசு கேட்டதால் மகனென்று பாராமல் உயிரோடு கொளுத்திய தாய்!

மதுரையில் உள்ள ஒத்தக்கடை அருகேயுள்ள காளியப்பன் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி ஆவார்.இவரது மனைவி சரோஜா இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இதில் மூத்த மகன் அஜித்குமார் ஆவார். இவர் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார்.மேலும் அஜித் குமார் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்தும் கஞ்சா ,மது என போதையில் வந்து தகராறு செய்வதையும் வழக்கமாக கொண்டு வந்துள்ளார். மேலும் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக சுற்றிவரும் அஜித்குமார் ,கூலி வேலை பார்த்துவரும் தனது தாயார் சரோஜாவிடம் மது குடிக்க காசு கேட்டு […]

tamilnews 4 Min Read
Default Image