Tag: எய்ம்ஸ்

5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடக்கம்!

Madurai AIIMS : 5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது மத்திய அரசு. கடந்த 2018ம் ஆண்டு மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்பின், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். Read More – […]

AIIMS 7 Min Read
madurai aiims

மதுரை எய்ம்ஸ்… கோவை நூலகம்.! சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய முக்கிய தேதி.!

இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசி நாளில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். பட்ஜெட் மீதான விவாதம், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்  , அதிமுக வெளிநடப்பு என பரபரப்பாக இன்றைய சட்டப்பேரவை நடைபெற்றது. அப்போது நேற்றைய கூட்டத்தொடரில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், கோவையில் நூலகம் அமையும் என தமிழக அரசு அறிவித்தது. அது எப்போது தொடங்கப்படும்.? எங்கு அமைக்கப்பட உள்ளது. […]

AIIMS 5 Min Read
CM MK Stalin speech in TNBudget2024

மதுரை எய்ம்ஸ் – சுற்றுச்சுழல் அனுமதி கோரி விண்ணப்பம்!

மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு சுற்றுச்சுழல் அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுச்சுழல் அனுமதிகோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் மதுரை மாவட்டம், தோப்பூரில் […]

AIIMS 4 Min Read
EIAClearance

எங்கள் எய்ம்ஸ் எங்கே? செங்கல் நட்டு 5 ஆண்டுகள் நிறைவு – சு.வெங்கடேசன் எம்பி

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக பொதுமக்கள் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, பல ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் […]

AIIMS 6 Min Read
Su Venkatesan MP

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ்- இலிருந்து டிஸ்சார்ஜ்.!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வைரல் காய்ச்சல் காரணமாக கடந்த டிச-26இல் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர், குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

AIIMS 1 Min Read
Default Image

மதுரை எய்ம்ஸ் விவகாரம்.! இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி தரவில்லை.! வெளியான புதிய தகவல்.!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்படும் என்கிற கேள்வி பலரது மனதில் இங்கு எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் கூட அதற்கான விளக்கத்தை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டுள்ளனர். அவர்களும் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல […]

AIMS 3 Min Read
Default Image

திருமணமாகாத பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பெண் திருமணமாகாததால் கருக்கலைப்பை மறுக்க முடியாது என ஒருமித்த உறவில் இருந்த 25 வயது பெண்ணின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தேர்வு அவருக்கான  உரிமையானது, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அவரது தனிப்பட்ட சுதந்திரத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். “திருமணமாகாத பெண்ணுக்கு பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உரிமையை மறுப்பது அவரது தனிப்பட்ட சுயாட்சி மற்றும் சுதந்திரத்தை […]

#Supreme Court 6 Min Read
Default Image

டெல்லியின் மிக பெரிய மருத்துவமனைகளில் மாதந்தோறும் பிரசவத்திற்கு பின் 16 பெண்கள் இறப்பு..!

டெல்லியில் உள்ள நான்கு பெரிய அரசு மருத்துவமனைகளாகிய எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் சுசேதா கிரிப்லானி ஆகிய  4 மருத்துவமனைகளிலும் ஒவ்வொரு மாதமும் பிரசவத்திற்கு பின் 16 பெண்கள் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 4 மருத்துவமனைகளிலும் ஜனவரி 2015 முதல் செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு  பிரசவத்திற்கு பின்பு 1281 பெண்கள் பிரசவத்திற்கு பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களின் பிரசவத்திற்கு பின் ஏற்படும் உயிரிழப்புக்கு, அதிக ரத்தப்போக்கு, […]

Delhi hospitals 2 Min Read
Default Image