Tag: எம்பி ஆ.ராசா

இன்று ஆ.ராசாவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..!

சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். எம்.ஜி.ஆரை விமர்சித்து  பேசியதால் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் “அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன […]

#ADMK 4 Min Read
Edappadi Palaniswami

அனுமதியின்றி யாருடைய நிலமும் டிட்கோ தொழிற்பூங்காவுக்காக கையகப்படுத்தபட மாட்டாது.! எம்.பி ஆ.ராசா உறுதி.!

டிட்கோ தொழிற்பூங்காவுக்காக யாருடைய விவசாய நிலத்தையும் தமிழக அரசு கையகபடுத்தவில்லை. – திமுக எம்பி ஆ.ராசா.  கோவையில் அமையவுள்ள டிட்கோ தொழிற்பூங்காவுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக கேள்வி எழுந்தது. இதற்காக சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக திமுக எம்பி ஆ.ராசா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அதில், யாருடைய விவசாய நிலத்தையும் தமிழக அரசு கையகபடுத்தவில்லை. அதற்கான அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும். என கூறினார். விவசாய நிலங்களை அவர்கள் அனுமதியின்றி […]

#DMK 3 Min Read
Default Image