Tag: எச்.வினோத்

அரசியல் கதையில் மிரட்ட போகும் எச்.வினோத்! ‘தளபதி 69’ லேட்டஸ்ட் தகவல்!!

Thalapathy 69 : தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது விஜயின் 68 -வது படம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் தனது 69 -வது படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு […]

h vinoth 4 Min Read
vijay

மீண்டும் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்?

நடிகர் அஜித் பொதுவாகவே ஒரு திரைப்படத்தில் இயக்குனருடன் பணியாற்றுகிறார் என்றால் அந்த இயக்குனர் தனக்கு பிடித்து விட்டாலோ அல்லது  இயக்குனர் கூறும் கதைகளும் தனக்கு பிடித்து விட்டால் அடுத்தடுத்த படங்களில் அவர்களை வைத்து இயக்க வாய்ப்பு கொடுப்பதுண்டு. அந்த வகையில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கியவர  இயக்குனர் சிறுத்தை சிவா. சிறுத்தை சிவாவுக்கு வீரம் படத்தை இயக்கி முடித்த பிறகு வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை […]

Ajith Kumar 6 Min Read
H. Vinoth and ajithkumar

உண்மை சம்பவத்தில் எடுக்கப்போகும் புது படம்…போலீசாக மிரட்ட வருகிறார் தனுஷ்.?!

நடிகர் தனுஷ் தற்போது நடித்துமுடித்துள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக நடிகர் தனுஷ் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக, நடிகர் தனுஷ் பிரபல இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தை பிரபல தயாரிப்பு […]

Dhanush 4 Min Read
Default Image

வா பதிலடிதான் தெரியுமடா உனக்கு… ‘துணிவு’ அடுத்த மாஸ் அப்டேட்.!

இய்குனார் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே படத்திலிருந்து சில்லா, […]

#Thunivu 3 Min Read
Default Image

துணிவு படத்தின் அடுத்த பாடல் இது தான்.! ஜிப்ரான் கொடுத்த சூப்பர் அப்டேட்…

இய்குனார் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- அந்த விஷயத்தில் […]

#Thunivu 3 Min Read
Default Image

ஐயப்பா.., ‘துணிவு’ வெற்றி பெற வேண்டும்… சபரிமலை செல்ல தயாரான H.வினோத்.!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், இந்த படத்தில் இருந்து வெளியான சில்லா சில்லா பாடல் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் அடுத்த பாடல் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ளது. இதையும் படியுங்களேன்- சிவகார்த்திகேயன் மேல […]

#Sabarimala 3 Min Read
Default Image

இது சும்மா ட்ரைலர் தான்.. இனி தான் ஒரிஜினல் சம்பவம் இருக்கு.! துணிவு இயக்குனர் அதிரடி பேட்டி.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் […]

#Thunivu 4 Min Read
Default Image

துணிவு இயக்குனருடன் இணையும் தனுஷ்….எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய கூட்டணி.!

நடிகர் தனுஷ் தற்போது “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக எந்த இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு […]

Captain Miller 3 Min Read
Default Image

அஜித் 61 படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் இன்று தொடக்கம் ….!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ajith 61 2 Min Read
Default Image