இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு அழைத்துச் செல்கிறது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது என எச்.ராஜா ட்வீட். இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து 200 பேரை அழைத்துச் செல்ல உள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்து சமய அறநிலையத்துறை […]
நாங்கள் போராட்டம் நடத்தினால் உங்க பிழைப்பு நாறிடும் என எச்.ராஜா ட்விட். 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில்தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானமும் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியை எதிர்த்து நாளை சட்டமன்றத்தில் தீர்மானம். வேளச்சேரி […]
இரண்டு வருடத்தில் பாஜகவினர் அண்ணாமலையை விரட்டி விடுவார்கள் என சீமான் பேச்சு. மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நாடு முன்னேறுகிறது என்று மோடி பேசும் மொழியை விட திமுகவினர் பேசும் சமூக நீதி என்பது பெரிய பொய், ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று கூறும் அண்ணாமலை பிரதமர் […]
ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? என சீமான் பேச்சு. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், சீமான் மலையாளி என கூறியது தொடர்பாக கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? இவரை இங்க நடமாட விட்டது நாங்க செய்த தப்பு. ராஜாவிடம் சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுக்காதீங்க […]
தமிழ் மக்களின் விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என எச்.ராஜாபேச்சு. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றச் செயல்; 11ம் தேதி திருமாவளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது. பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விசிக-வை தடை செய்ய வேண்டும். திருமாவளவன்,சீமான் இருவரும் தேச […]
டிஜிபி சைலேந்திரபாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எப்.ஐயிடம் சம்பளம் வாங்குகிறாரா தெரியவில்லை என பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, தமிழ்கத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் , மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன. சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, பல்வேறு விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது […]
என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மீது PFI அமைப்பினர் திட்டமிட்டு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.- பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றசாட்டு. தமிழகத்தில் சமீப நாட்களில் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஒரு சில ஊர்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வீடுகளில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் சம்பங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை கைது […]
ராகுல் ஆ.ராசா இந்துக்கள் அனைவரும் விபச்சாரி மகன் என்று சொல்லியும் மௌனம் காப்பது ஏன்? என எச்.ராஜா ட்வீட். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், ஆ.ராசாவை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளதா பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில், பாஜக […]
போதை பொருளை ஒழிக்க முதல்வர் உறுதியேற்றது உண்மையானால், அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான் என எச்.ராஜா ட்வீட். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க அறிவுறுத்தி இருந்தார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,’போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க முதல்வர் உறுதி என்பது உண்மையானால் அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் […]
வாகன எண்ணை கூறினால், அது ஒப்பந்த அடிப்படையிலான வாகனமா, ஊழியருடைய வாகனமா இல்லை வழக்கமான போட்டோஷாப் வேலையா என சொல்ல இயலும் என செந்தில் பாலாஜி ட்வீட். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருவாகனத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, கிறித்தவமயமான TNEB என் அப்பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏதோ காரணங்களால், வாகன பதிவு எண்ணை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணன் எச்.ராஜா. […]
மத்திய அரசு செய்துவிட்டது. இந்த திராவிட மாடல் செய்யுமா? என எச்.ராஜா ட்வீட். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார். மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் […]
பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மூத்த தலைவர்கள் முட்டுக்கட்டை எனும் தகவலை எச்.ராஜா மறுத்துள்ளார். பாஜக நிர்வாகிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் மூத்த தலைவர்கள் தான் எனவும், அவர்களது முட்டுக்கட்டையால் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை நியமிக்காமல் தயக்கம் காட்டி வருகிறார் எனவும் பேச்சு எழுந்து வருகிறது. தற்பொழுதும் அண்ணாமலை டெல்லியில் இருப்பதாகவும், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா போன்ற பாஜக மூத்த தலைவர்களும் டெல்லியில் தான் உள்ளனர் […]
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜாக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதையே காட்டுகிறது. முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டதால் முஸ்லிம் பெண்கள் […]
தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா குடும்பத்திற்கு, தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என எச்.ராஜா ட்வீட். தஞ்சாவூர் அருகே 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லாவண்யா மற்றும் அவரது பெற்றோரை, கடந்த 2 ஆண்டுகளாக சிரியர் ராக்லின் மேரி விடுதி வார்டன் சகாயமேரி ஆகியோர் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், பள்ளியில் புல் வெட்டுதல் கழிவறை சுத்தம் செய்யும் பணியை செய்ய மாணவியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனைவி […]
கடந்த ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 மாநில அரசு அளித்தது. அப்போது அந்த தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று கூறிய தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் மக்களுக்கு அளித்துள்ளார். கோவை மாவட்டம், செலவ புரம் பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் […]
தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. தமிழகத்தில் முன்னதாக கலைஞர் ஆட்சியின் போது பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதிமுக ஆட்சி அமைந்தபோது தை முதல் நாள் பொங்கல் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது. இதனையடுத்து, தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் […]
நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிப்பீடியாவில் விளக்கம் உள்ளது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக செய்தியாளர் சந்திப்பின்போது, பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செய்தியாளர்களுக்கு எதிராக […]
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது. பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது, ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தவறான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசி உள்ளது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதனை அடுத்து எச்.ராஜாவின் இந்த செயலுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு […]
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை, ஸ்நேக் பாபு என விமர்சித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறையை, அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இந்த துறை இந்து மதத்தை அழிப்பதற்காக உள்ள துறை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை முதல்வர் செயல்பாபு என்று பாராட்டுகிறார். […]