Tag: உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனாவுக்கு கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது – ஆய்வில் தகவல்!

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை அழிக்கும் விதமாக நாடு முழுவதும் கோவாக்சின்  மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் மக்களுக்கு பயன் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு டோஸாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது உருமாறி பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக இவை குறைவான நோயெதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளது என கூறப்பட்டது. எனவே, டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் […]

Booster vaccine 3 Min Read
Default Image