குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 4 லிருந்து 4.40% ஆக உயர்த்தபடுவதாக ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 4 லிருந்து 4.40% ஆக உயர்த்தபடுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் வீட்டுக் கடன், வாகனக் கடன் தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்திற்குமான வட்டி உயரும் அபாயம் உள்ளது. உக்ரைனில் நடந்து […]
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 3 நாள் பயணமாக அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று ஜெர்மனி சென்ற அவர், இன்று டென்மார்க் சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், டென்மார்க் பிரதமரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடியிடம் உக்ரைன் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த […]