Russian strikes: உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள குடியிருப்புப் பகுதியை நோக்கி ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. READ MORE – CAA அமலாக்கம் கவலை அளிக்கிறது.. கருத்து கூறிய அமெரிக்கா! பதிலடி கொடுத்த இந்தியா! மேலும் இந்த வான்வழி தாக்குதலில் ஒடேசா நகர குடியிருப்பு கட்டிடங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் எரிவாயு குழாய்கள் சேதமடைந்தாக உள்ளூர் அதிகாரிகள் […]
Ukraine : உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லை பகுதிகளில் உக்ரனைக்கு எதிராக ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த தொடர் தாக்குதலால் இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். Read More – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கிய நம்ம பீக்கி பிளைண்டர்ஸ், அயர்ன் மேன் நாயகர்கள்.! எனவே, இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் […]
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் நகரம் மீது உக்ரேனியப் ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயமடைந்ததாக டொனட்ஸ்க் நகர நிர்வாகத் தலைவர் டெனிஸ் புஷிலின் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சம்பவம் குறித்து உக்ரைனில் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டொனட்ஸ்க் நகரின் மேயரின் கருத்துப்படி, உக்ரேன் ராணுவம் இங்கிருக்கும் கடைகள் அமைந்துள்ள பரபரப்பான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார். தாக்குதலை […]
ரஷ்யப் படைகள் உக்ரேனிய நகரத்தை நோக்கி எல்லாப் பக்கங்களிலிருந்தும் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிக்கை 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இந்த போர் தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை சற்று குறைந்துள்ள நிலையில் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யா நேற்று ஒரே இரவில் கிய்வ் மீது […]
உக்ரைன் பொது இடங்களில் இருந்து ரஷ்ய நினைவுச்சின்னங்களை, உக்ரைன் அகற்றி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பத்து மாதங்களாக நடந்து வருகிறது. ரஷ்யா, உக்ரைன் மீது அதன் மின் ஆற்றல் அமைப்புகளின் மீது தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலில் உக்ரைனின் பல இடங்களில் மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் ரஷ்யாவின் கடைசியான தாக்குதலை உக்ரைன் வெற்றிகரமாக தடுத்து விட்டது. இந்த நிலையில் உக்ரைனின் பொதுஇடங்களில் உள்ள ரஷ்ய நினைவுச்சின்னங்களை, உக்ரைன் மக்கள் அகற்றி வருகின்றனர். மேலும் பல […]
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போருக்குப்பிறகு முதன்முறையாக வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக தகவல். ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி 2022 தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவால், உக்ரைனின் சில பகுதிகளில் மின்சார கட்டமைப்பு மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனில் மின்சாரமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் போருக்குப்பிறகு முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக […]
உக்ரைனில், ரஷ்யா இரவில் நடத்திய ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக உக்ரைன் தகர்த்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவில் 23 ட்ரோன்கள் மூலம் தன்னிச்சையாக வெடிக்கும் விமானங்களை அனுப்பி தாக்கியுள்ளது. இதில் 18 ட்ரோன் விமானங்களை சுட்டுத்தள்ளியதாக உக்ரைன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் சில அடுக்குமாடிக் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பாக உக்ரைன் மீது ரஷ்யாவால் இதுவரை இல்லாத, ஒரேநாளில் 70 க்கும் மேற்பட்ட […]
மருத்துவ கல்வியை தொடரும் சுமார் 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போரானது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியத்தூதரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேறுமாறு கூறியது. ஆனாலும் தற்பொழுது உக்ரைனில் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். இதனையடுத்து அக்டோபர் மாதம் நடந்த லோக்சபா மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனகாஷி லேகி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறுமாறு கிய்வில் […]
உக்ரைனின் பக்முட் பகுதியை ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கி இன்னும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் அவ்வப்போது பதிலடி கொடுத்தாலும், ரஷ்யா அளவுக்கு அவர்களால் போரில் பதிலடி கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தற்போது ரஷ்யாவின் அடுத்த ரகசிய நகர்வு பற்றி பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முட் எனும் நகரை வடக்கு மற்றும் தெற்கில் […]
ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 53 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் ரஷ்யா உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து தாக்கியது.ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைனின் மின்சாரக்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலால் சேதமடைந்த மின் கட்டமைப்பை சரி செய்வதற்காக, அமெரிக்கா மின்சார உபகரணங்கள் வாங்குவதற்கு 53 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 432 கோடி) […]
ரஷ்யா மேலும் நடத்திய தாக்குதல்களால் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு. உக்ரேனிய எரிவாயு மற்றும் மின்சார உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் உக்ரைனின் மின்சார கட்டடம் தாக்கப்பட்டு, மில்லியன் கணக்கான உக்ரரைன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்தார். போருக்கு முன் உக்ரைன் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தற்போது கடுமையாக […]
உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் ஏற்பட்டு தற்போது அது தீவிரமடைந்து வருகிறது . ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . உக்ரைன் நாட்டு முக்கிய சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி அதனை ரஷ்யாவோடு இணைத்துவிட்டதாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். இந்த விவகாரங்களை அடுத்து, உக்ரைனில் இருக்கும் […]
உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், கெர்சன், சப்போரிசியா ஆகிய பகுதிகளில் ராணுவ சட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 மாதங்களாக தொடர்கிறது. இதில் ஆரம்பம் முதலே ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இடையில் சிறுது மாதம் போர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மை காலமாக போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், […]
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இந்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த ரஷ்யா கோரிக்கை வைத்த நிலையில், அதனை எதிர்த்து இந்தியா வெளிப்படையான வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அண்மையில் உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை […]
கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா, 84 ஏவுகணைகளை உக்ரைன் நாட்டின் மீது போட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் சுமார் 10 மாதங்களாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீண்டு கொண்டிருக்குறது. சில மாதங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்த இந்த போர் விவகாரம். தற்போது மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா எனும் பகுதியை உக்ரைன் கைப்பற்றியது . பின்னர் அந்த கிரிமியா […]
உக்ரைனில் ரஷ்யா ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பகுதிகள் நாளை அதிகாரபூர்வமாக ரஷ்யா வசம் செல்வதற்கான நிகழ்ச்சி நாளை ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின் அதற்கான அதிகாரபூர்வ கோப்புகளில் கையெழுத்திட உள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தொடர் தாக்குதலில் ரஷ்யா ராணுவம் ஈடுபட்டு வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் முக்கிய 4 பகுதிகளை ரஷ்யா தன்வசமாக்க உள்ளது. இது சம்பந்தமான உறுதியான அறிக்கையில் நாளை […]
ரஷ்யா உக்ரைனுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் 3 மாத காலம் ரஷ்யா பிடியில் சித்திரவதை அனுபவித்த தமிழர்களை உக்ரைன் காப்பாற்றியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரானது பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடந்துவருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. மேலும் போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது உக்ரைனுக்கு துணையாக அமெரிக்கா உதவி வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யா […]
ரஷ்யாவை மற்ற நாடுகள் ஓரங்கட்டுவதால், போர் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது . – துருக்கி கருத்து. உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தான். இதில் பெரும் சேதமடைந்த நாடு என்றால் அது உக்ரைன் தான். இதனால், பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவை ஓரங்கட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதாயில்லை என் தனது அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி செல்கிறது ரஷ்யா. இதில், கருத்து தெரிவித்துள்ளதுருக்கி […]
உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை என மத்திய அரசு பதில் கூறியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே போர் மூண்ட போது, உக்ரன் நாட்டில் பயின்று வந்த வெளிநாட்டு மாணவர்கள் அவராவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதில் பெரும்பாலான எண்ணிக்கையில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களது படிப்பை பாதியில் விட்டு விட்டு இந்தியா வந்தார்கள். அவர்களுக்கு இங்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்க […]