Tag: இழப்பீடு

திருமணமான மகள்களுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

திருமணமான மகள்கள், விபத்துகளில் பெற்றோரை இழந்தால் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு பெற உரிமை உண்டு என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏப்ரல் 12, 2012 அன்று ஹுப்பள்ளி, யமனூர் அருகே விபத்தில் உயிரிழந்த ரேணுகா (வயது 57) என்பவரின் திருமணமான மகள்களுக்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எச்.பி.சந்தேஷ் தலைமையிலான உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரித்தது. ரேணுகாவின் கணவர், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் […]

- 4 Min Read

விவசாயிகளுக்கான இழப்பீடு – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல். உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டதில் இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இதனிடையே பேசிய அமைச்சர், மதுபானம் பார் டெண்டர் விவகாரத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை, வெளிப்படைத்தன்மையுடன் தான் டெண்டர் கோரப்பட்டது. டாஸ்மாக் பார் டெண்டர் […]

#Farmers 2 Min Read
Default Image

“இவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி” – ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

தி.மு.க.தேர்தலின் போதும்,பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபோதும்,வாய் புளித்ததோ,மாங்காய் புளித்ததோ என்று உண்மையான சூழலை மாணவர்களிடம் தெரிவிக்காமல்,நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் நுழைவுத் தேர்வினை அரசியலாக்கியதே மாணவச் செல்வங்களின் மன உளைச்சலுக்கு காரணம் என்று ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வரை,நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியினை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும்,இந்த  விடியா அரசின் வாக்குறுதிகளை நம்பி உயிரிழந்த மாணவச் செல்வங்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் […]

- 14 Min Read
Default Image

“அதிகரித்த சேதம்;கூடுதல் இழப்பீடு தர வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் !

தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்ட  பயிர் பாதிப்புகளை மீண்டும் கணக்கிட்டு தமிழக அரசு கூடுதல் இழப்பீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல […]

#PMK 10 Min Read
Default Image

மழை பாதிப்பு…”ஏக்கருக்கு ரூ.30,000;பாதிக்கப்பட்டவர்ளுக்கு ரூ.5,000″ – தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

தமிழகம்:மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது,விவசாயிகள் இழப்பின் ஒரு பகுதியைக் கூட ஈடு செய்யாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மழையால் சேதமடைந்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மழை பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000 வீதம் நிதியுதவி அளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக […]

#Farmers 11 Min Read
Default Image

#BREAKING : விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது – நீதிபதி வேதனை

இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல், சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு.  சென்னை  உயர்நீதிமன்றத்தில், மரம் விழுந்து இருவரு  பலியான முதியவர், ஆசிரியர் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு  தரப்பில், ஆவணங்கள் ஆராயப்பட்டு முறையான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நீதிபதி  கூறுகையில்,இழப்பீடு வழங்கப்படும் நடைமுறையில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், சிலருக்கு ரூ.1 கோடி, சிலருக்கு ரூ.1 லட்சம் […]

#Tamilnadugovt 3 Min Read
Default Image

வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம்-ரூ.5.5 லட்சம் இழப்பீடு..!

வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு, இவருக்கு ரூ.5.5 லட்ச இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் அருகே உள்ள லிவிங்ஸ்டனில் உள்ள யங்ஸ் கடல் உணவு தொழிற்சாலையில் வேலை செய்யும் மல்கோர்சாடா க்ரோலிக், வேலைக்கு வருவதற்கு 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.  க்ரோலிக் காலை 5 மணிக்கு மூன்று பீர் குடித்துள்ளார். இவருக்கு மதியம் 2 மணிக்கு […]

#Alcohol 3 Min Read
Default Image