Tag: இலங்கை துப்பாக்கி சூடு

BigBreaking:இலங்கையில் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவு .!

இலங்கையில் போராட்டகாரர்களினால் அரசு அலுலகங்கள் , வீடுகள் தீவைக்கப்பட்டு வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சுட்டு தள்ளுமாறு முப்படையினருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துகளைத் தாக்கி அழித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், கடந்த இரண்டு நாட்களாக அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாததனால் ராணுவத்திற்கு இந்த உத்தரவு […]

#Sri Lanka 2 Min Read
Default Image

இலங்கை துப்பாக்கிசூடு – காவலர்களை கைது செய்ய உத்தரவு..!

இலங்கை துப்பாக்கிசூட்டிற்கு காரணமான காவலர்களை கைது செய்து ஆஜர்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]

#Arrest 3 Min Read
Default Image