இலங்கை நேற்று நடைபெற்ற தாக்குதலில் இந்திய விசா அதிகாரி விவேக் வர்மா தாக்கப்பட்டார். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக , அத்யாவசிய பொருட்களின் விலை கடும் ஏற்றம் கண்டது. ஆதலால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் சூழல் வந்தது. அந்த சமயம் அரசு உடைமைகள் பல சேதமடைந்தன. அப்போது இந்திய அரசை சார்ந்த விசா அதிகாரி விவேக் வர்மாவை நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதில், இவர் படுகாயமுற்றுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான விவேக் […]