ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம். ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் ஆவின் வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராமுக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருக்கிறது. நெய் விலை நேற்று […]
ஆவின் நெய் விலை உயர்வுக்கு வி.கே.சசிகலா கண்டனம். பால் விலையை தொடர்ந்து, ஆவின் நெய் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக நிலைமையிலான அரசு ஆவின் நெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி இருப்பது கடும் கண்டத்திற்குரியது. ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூபாய் 580, லிருந்து 630 ஆக உயத்த்தியிருப்பது யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாந்து. இது சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஏற்கனவே […]
ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட். ஆவின் நிறுவனம் பால் விலை உயர்வை தொடர்ந்து, நெய்யின் விலையையும் உயர்த்தியுள்ளது. இதற்க்கு அமமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர், ‘ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல். ஒரே ஆண்டில் மூன்று முறை நெய் விலையை […]
பால் விலையை தொடர்ந்து தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. பால் விலையை தொடர்ந்து தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. அதன்படி ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.580ல் இருந்து ரூ.630க்கு விற்பனை செய்யப்படுகிறது. 500 மி.லிட்டர் ஆவின் நெய்யின் விலை ரூ.290 இல் இருந்து ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 மில்லி லிட்டர் நெய் ஐந்து ரூபாயும், 200 மி.லி நெய் 15 ரூபாயும், 500 மி.லி […]
விருதுநகர்:பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து,முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால்,அவரை […]