Tag: ஆளுநர் ஆர்என் ரவி

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி!

Ponmudi: சென்னை கிண்டியில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி.  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் ரவிக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார். Read More – விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்…. ஆனால், ஆளுநர் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் […]

#Ponmudi 5 Min Read
ponmudi

வேறொரு நாளில் உங்களை சந்திக்கிறேன்… ஆளுநர் ஆர்என் ரவி!

RN Ravi : தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வேறொரு நாளில் சந்திப்பதாக கூறியுள்ளார். நாடாளுமனற்ற மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருபக்கம் விறுவிறுப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த மாதம் டெல்லியில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் பறிமுதல் […]

#DMK 7 Min Read
rn ravi

கூட்டுறவு சங்க பதவிக்கான மசோதா காலாவதி.! ஆளுநர் செய்வது சரியல்ல.! அமைச்சர் பெரிய கருப்பன் வேதனை.!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் முக்கிய தீர்மானங்களுக்கு (மசோதா) ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது எந்த வகையில் சரியானது அல்ல. – அமைச்சர் பெரிய கருப்பன்.  தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் பதவி காலத்தை 3 ஆண்டாக குறைப்பது தொடர்பான மசோத நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருந்தது. இதனை ஆளுநர் கையெழுத்திடாத காரணத்தால் அந்த மசோதா தற்போது காலாவதி ஆகியுள்ளது. இது குறித்து, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறுகையில், கூட்டுறவு சங்க பதவி […]

- 3 Min Read
Default Image

#Justnow:”இதனை கேட்டு வருத்தமடைந்தேன்” – ஆளுநர் ஆர்என் ரவி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.இந்த வேளையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.மேலும்,”அனைவரும், பாதுகாப்பாக இருங்கள்,தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.நான் தனிமைப்படுத்திகொண்டேன்” என பதிவிட்டார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் மீண்டும் குணமடைந்து வர வேண்டும் என பலரும் டிவிட்டர் மூலமும்,அறிக்கை மூலமும் கூறி வருகின்றனர். இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்து வருதமடைந்ததாகவும்,அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தமிழக […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#Breaking:காமராஜர் பல்.கழக பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு – அமைச்சர் பொன்முடி திடீர் அறிவிப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 54-வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.இந்நிலையில்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.அரசை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்பட்டதால், பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும்,பல்கலைக்கழகங்கள்,மாணவர்களிடையே தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அரசியலை புகுத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், குறிப்பாக,பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழா […]

#RNRavi 3 Min Read
Default Image

#Justnow:தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லி பயணம் – நாளை பிரதமருடன் சந்திப்பு!

தமிழக அரசுக்கும்,ஆளுநர் ஆர்என் ரவி அவர்களுக்கும் இடையே நாளுக்கு நாள் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கூட ஆளுநர் ஆர்என் ரவியின் சனாதன பேச்சு குறித்து சில காட்டமான கட்டுரை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்,தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.இதனைத் தொடர்ந்து, நாளை பிரதமர் மோடி அவர்களை ஆளுநர் சந்திக்க உள்ளார். இதனையடுத்து,மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்என் […]

#Delhi 4 Min Read
Default Image

#Breaking:தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

முன்னதாக நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.குறிப்பாக,நீட் விலக்கு மசோதா,துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,நீட் விலக்கு மசோதா,துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாக்கள் உள்ளிட்டவைகள் குறித்தும்,நாளை கலைஞர் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரி ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து,அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,தங்கம் தென்னரசு ஆகியோரும் நேரில் சென்று வலியுறுத்தியிருந்தனர்.ஆனால், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதனால்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும்  ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி […]

#CMMKStalin 4 Min Read
Default Image

நாளை…ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரி ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து,அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,தங்கம் தென்னரசு ஆகியோரும் நேரில் சென்று வலியுறுத்தியிருந்தனர்.ஆனால், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதனால்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும்  ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நீட் மசோதாவை குடியரசுத் […]

#CMMKStalin 4 Min Read
Default Image

ஆளுநருக்கு கருப்புக் கொடி – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தவுடன் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.ஆனால்,அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார். கிடப்பில் போட்ட ஆளுநர்: அதன்பின்னர்,இந்த ஆண்டு மீண்டும் தமிழக சட்டப் பேரவையில் நீட் விலக்கு சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.எனினும்,அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார்.இதனால்,முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று ஆளுநரிடம் வலியுறுத்தியிருந்தனர். தேநீர் விருந்து: இதனைத் தொடர்ந்து,கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் […]

#CMMKStalin 7 Min Read
Default Image

நீட் விலக்கு மசோதா:தமிழக ஆளுநர் இன்று டெல்லி பயணம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும்  ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். முதல்வர் விளக்கம்: இதனையடுத்து,ஏழரை கோடி தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வு விலக்கு மசோதா,கடந்த 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி உள்ளது […]

#CMMKStalin 5 Min Read
Default Image

#Breaking:ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்- என்ன காரணம்?!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார்.அப்போது,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்திருந்தார். இந்நிலையில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப […]

#Delhi 3 Min Read
Default Image

#Breaking:நிறைவு பெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் – எடுக்கப்பட்ட தீர்மானம் என்ன?..!

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு பெற்றது. நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது,நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை ஆளுநர் செய்யவில்லை என்றும் ஆளுநர் தனது கடமையை செய்யாததால் மீண்டும் அவரிடம் வலியுறுத்தினோம் எனவும்,நீட் விலக்கு மசோதாவை  குடியரசு தலைவருக்கு அனுப்பாமலேயே 142 நாட்கள் கிடப்பில் […]

#CMMKStalin 4 Min Read
Default Image

#Breaking:”தனது கடமையை ஆளுநர் செய்யவில்லை” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

சென்னை:தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில்,அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இக்கூட்டத்தில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி,பாமக,விசிக,மதிமுக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரின் கருத்துக்களை கேட்டு […]

#CMMKStalin 5 Min Read
Default Image

“மக்களை ஏமாற்றிய திமுக…இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா?” – டிடிவி தினகரன் கேள்வி!

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல எனவும்,மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் […]

#AMMK 4 Min Read
Default Image

“மாநில இறையாண்மைக்கு சவால்;இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது” – சீமான் கண்டனம்!

மாநில இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது எனவும்,நீட் தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் […]

#NTK 6 Min Read
Default Image

#Breaking:73-வது குடியரசு தினவிழா – தமிழகத்தில் முதல்முறையாக கொடியேற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை:நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார். நாட்டின் 73-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றுகிறார்.இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக,டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,குடியரசு […]

73-வது குடியரசு தினவிழா 4 Min Read
Default Image

#TNAssembly:”மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன்” – ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள்!

சென்னை:மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும் என்ற தகவல் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெறு வருகிறது.தற்போது,ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதன்படி,வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கி ஆளுநர் கூறுகையில்: “சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில்,சிறந்த முதல்வராக  ஸ்டாலின் அவர்கள் தேர்வாகியுள்ளார்.ஆட்சிப் பொறுப்பேற்ற […]

#TNAssembly 6 Min Read
Default Image

Breaking:”எனது பயணத்தின்போது மக்கள் பாதிக்கப்படக் கூடாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை:தனது வாகன பயணத்தின்போது பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்று டிஜிபியிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். ஆளுநர் பாதுகாப்பு வாகனம் செல்லும் போது பொது மக்கள் பாதிக்கபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், டிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சென்னை ராஜ் பவனில் நேற்று (6-11-2021) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர […]

#Chennai 3 Min Read
Default Image

போலி பத்திரம்,ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம் – ஆளுநர் ஒப்புதல்…!

போலி பத்திரம்,போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை சார் பதிவாளருக்கு வழங்கும் சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.இதனையடுத்து,பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்ட மசோதா முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது. அதாவது,போலி பத்திரப்பதிவு தொடர்பாக மாவட்ட சார் பதிவாளரே விசாரணை செய்து ரத்து செய்யலாம்.மேலும்,போலி பத்திரம் பதிவு […]

- 4 Min Read
Default Image