Tag: ஆலியா பட்

காதலை சொல்லி ஆலியா பட்டை கண்கலங்க வைத்த ரன்பீர்கபூர்.! வைரலாகும் புகைப்படம்…

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட்டிற்கு ப்ரோபோஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் ரன்பீர் கபூர் ஆலியா பட் இருவரும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் குழந்தையும் பிறந்தது. இவர்கள் அவ்போது தங்களுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இருவரும் சுற்றுலா சென்று எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில், தற்போது […]

Alia Bhatt 4 Min Read
Default Image

கோலாகலமாக நடந்து வரும் ரன்பீர் கபூர்-ஆலியாபட் திருமணம்..!புகைப்படங்கள் இதோ..!

மும்பையில் இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ரன்பீர் கபூர்-ஆலியாபட் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் தற்போது தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்கள் தங்கள் குடியிருப்பை வண்ண விளக்குகளால் அலங்கரித்து பாலிவுட் பிரபலங்கள் சிலரையும் அழைத்து திருமணம் […]

Aalia Bhatt 4 Min Read
Default Image