Tag: ஆர். ஜே. பாலாஜி

சிங்கப்பூர் சலூன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஆன் ஷீத்தல், லோகேஷ கனகராஜ், கிஷன் தாஸ், சத்யராஜ், ஷிவானி ராஜசேகர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.  […]

#SingaporeSaloon 4 Min Read
singapore saloon collection

சிங்கப்பூர் சலூன்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஆன் ஷீத்தல், லோகேஷ் கனகராஜ், கிஷன் தாஸ், சத்யராஜ், ஷிவானி ராஜசேகர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் […]

#SingaporeSaloon 7 Min Read
SingaporeSaloon Review

விரைவில் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவேன் – ஆர்.ஜே.பாலாஜி

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர்.ஜே. பாலாஜி பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி விஜய்யுடன் இணைந்து படம் செய்வேன் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய […]

RJ Balaji 4 Min Read
rj balaji and vijay

ஆர்.ஜே.பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்”..! ரோலக்ஸாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்.?

இயக்குனரும், நடிகருமான ஆர். ஜே. பாலாஜி கடைசியாக வீட்ல விசேஷம் படத்தை அவரே இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆர். ஜே. பாலாஜி  நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. நேற்றே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் இன்று  நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் நடுவில் வெளியிடுவார் என்று வேல்ஸ் […]

#Gokul 4 Min Read
Default Image