இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் MrX திரைப்படத்தின் அறிமுக காட்சிக்கு தயாராகிவிட்டதாக நடிகர் ஆர்யா x தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் வெங்கடேஷின் சைந்தவ் படத்தில் நடித்த நடிகர் ஆர்யா, இப்போது தனது வரவிருக்கும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்புக்கு முன்னதாக தனது வொர்க்அவுட் வீடியோ ஒன்றை ஆர்யா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சார்பட்டா -2வுக்காக வெறித்தனமாக தயாராகும் ஆர்யா! […]
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் தான் ‘சார்பட்டா பரம்பரை’. இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருந்தார்.சஞ்சனா நடராஜன், ஆர்யா , ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், பசுபதி, ஜான் விஜய், பிரியதர்ஷினி ராஜ்குமார், அனுபமா குமார், கலையரசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் […]
நடிகர் ஆர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படங்களின் பட்டியலில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் இருக்கும் என்றே கூறலாம். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருந்தார். மேலும், சஞ்சனா நடராஜன், ஆர்யா , ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், பசுபதி, ஜான் விஜய், பிரியதர்ஷினி ராஜ்குமார், அனுபமா குமார், கலையரசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் […]
அமீர் இயக்கத்தில் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியது. மிழ் சினிமாவிற்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த அந்த இயக்குனர் அமீரை பல வருடங்களாக காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், மீண்டும் இயக்குவதில் களமிறங்கவுள்ளார். ஆம்.. அதில், ரொம்ப நாட்களாக கிடப்பில் கிடக்கும் சந்தனதேவன் திரைப்படம் மீண்டும் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் முக்கியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது, இதனை தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் மற்றும் அமீரும் சேர்ந்து […]
நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது என்று திருமண நாளை முன்னிட்டு நடிகர் ஆர்யாவிற்கு- சயிஷா ட்விட் செய்து உள்ளார் இந்த அழகான தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆர்யா குறித்து சயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் என்னை எல்லா விதங்களிலும் முழுமையாக்கும் மனிதனுக்குத் திருமண நாள் வாழ்த்துகள். நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது. அன்பு, உற்சாகம் மற்றும் நிலைத்தன்மை, தோழமை என எல்லாம் ஒரே நேரத்தில். நான் உன்னை இப்போதும், […]