ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். – உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆன்லைன் விளையாட்டு , ஆன்லைன் லாட்டரி பழக்கம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விளையாடுகிறார்கள், தற்கான விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலைகள் கூட நடக்கின்றன. என நெல்லையை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு பதிவிட்டு இருந்தார். இந்த ஆன்லைன் விளையாட்டு […]
தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. ஆன்லைன் விளையாட்டு காரணமாக பலர் அதிக பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வதால் கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. அதன் பிறகு சட்டசபையில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு பிறப்பித்த ஆன்லைன் அவசர சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தல். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் மீண்டும், இணையவழி தாட்சி அமப்புலிகள் அதிகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையையும் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழி […]
ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் தற்போது ஆனந்தன் என்ற இளைஞன் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற மென்பொருள் பொறியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது […]