Anant Ambani: மிகவும் சுவாரசியமாக பேசப்படும் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. முன்னதாக, இவர்களின் நிச்சியத்தார்தம் மிக சிறப்பாக நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமான (ப்ரீ வெட்டிங் விழா) குஜராத்தின் ஜாம்நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. READ MORE – அம்பானி வீட்டு திருமணம்: பாடகி ரிஹானா வாங்கிய பிரமாண்ட சம்பளம்? குஜராத்தின் ஜாம்நகரில் […]