Tag: ஆசிட் வீச்சு

பள்ளி சிறுமி மீது ஆசிட் வீசியவர்களை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்.! எம்.பி கெளதம் கம்பீர் ஆவேசம்.!

துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளியை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். – கிழக்கு டெல்லி பாஜக எம்பியான கவுதம் கம்பீர் டிவீட். இன்று காலை டெல்லி, துவராகவில் 17 வயது பள்ளி சிறுமி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் முகத்தில் சேதமடைந்த அந்த சிறுமி தற்போது டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இன்னொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி […]

- 3 Min Read
Default Image

டெல்லியில் பயங்கரம்.! 17வயது பள்ளி சிறுமி முகத்தில் ஆசிட் வீச்சு.! சிசிடிவி சிக்கிய ஒருவர் கைது..!

டெல்லியில் 17வயது பள்ளி சிறுமி முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  டெல்லி துவராக பகுதியில் பள்ளி சிறுமி இன்று (புதன்கிழமை) காலையில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த போது சாலையில் இரு சக்கரத்தில் வந்தவர்கள் சிறுமி முகத்தில் ஆசீட் வீசியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த 17வயது பள்ளி சிறுமி முகம் சிதைந்த நிலையில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து […]

#Delhi 2 Min Read
Default Image

கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய மர்மநபர்கள்..!

கோவையில் பெண் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசிய நிலையில், படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.  கோவை அம்மன் குளம் பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ராதா. தருமபுரியை சேர்ந்த இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ராதா மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இந்த ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த ராதா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணொருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் […]

Acid attack 2 Min Read
Default Image

மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்…! மனைவி உயிரிழப்பு..! கணவன் கைது…!

சேலத்தில் ரேவதி என்ற பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் அப்பே சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.  சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக அவரது மனைவி விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே ரேவதி தனது […]

#Death 3 Min Read
Default Image