Tag: அர்ச்சனா

பிக் பாஸ் சீசனில் இதுவரை இல்லாத சாதனை.! அசத்திய அர்ச்சனா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்தண்டு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 106 நாட்களின் பயணத்திற்கு பிறகு இன்று இறுதி கட்டத்தை எட்டடி இருக்கிறது. யார் அந்த டைட்டில் வின்னராக மாற போகிறார்கள் என்று ஆவலுடன் பிக் பாஸ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கமல் சார் ரசிகர்கள் மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியிட்ட புகழ்- குரேஷி! தற்போது, பிக் பாஸ் சீசன் 7 டைட்டின் […]

#BiggBossSeason7 4 Min Read

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்த நிக்சன்! எச்சரிக்கை விடுத்த நடிகை ஸ்ரீ பிரியா!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் சக போட்டியாளரான அர்ச்சனாவை பற்றி விமர்சித்து பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயம் “அர்ச்சனா காலையில் எழுந்தவுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்த்து தப்பு தப்பா பேசினார்  என்பது போல முதலில் அர்ச்சனா நிக்சனை பார்த்து கேட்டார். அதற்கு கடுப்பான நிக்சன் “நீ இந்த […]

#Archana 6 Min Read
sri priya about nixen archana fight

கருமம்! நீ எல்லாம் ஒரு பொண்ணா? அர்ச்சனாவை அந்த மாதிரி பேசிய நிக்சன்!

பிக் பிக் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் அடிக்கடி சண்டைகள் பெரிதாக வெடித்து கொண்டு வருகிறது. அந்த வகையில்,  இந்த வாரம் நிக்சன் மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கு இடையே வாக்கு வாதம் பெரிதாக வெடித்துள்ளது. இன்று அர்ச்சனா காலையில் எழுந்தவுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் கிளம்பியுள்ளது. அப்போது அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்த்து தப்பு தப்பா பேசினார் […]

#Archana 5 Min Read
Nixen

எலிமினேஷன் ரத்து.! பிக்பாஸ் போட்டியாளர்களை காப்பாற்றிய சென்னை மக்கள்.!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அதன் 10 வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது, வீட்டிற்குள் நடக்கும் புதிய சுவாரஸ்யமான நகர்வுகள் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. 10 வது வாரத்தில், தற்போதைய 17 போட்டியாளர்களில் மொத்தம் எலிமினேஷனுக்கு ஐந்து போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா விஜயகுமார் வெளியேறினார். இதற்குப் பிறகு, இந்த வார நாமினேஷன் டாஸ்க் பார்வையாளர்களை பெரிதும் கவரவில்லை என்று தெரிகிறது. வரவிருக்கும் நாட்களில் தற்போதைய வாக்குப்பதிவில் ஏற்ற இறக்கங்களை […]

#Aishu 5 Min Read
BiggBoss7