Tag: அமைச்சர் மனோ தங்கராஜ்

பால் விநியோகம் செய்யும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சென்னையில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வந்தாலும், பல இடங்களில் மக்கள் உணவு, பால், தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் சில இடங்களில் மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வின்றி உழைப்பு… விரைவில் நிலைமை சீரடையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.! இந்த நிலையில், வெள்ள பாதிப்பால் பால் விநியோகிப்பதில் […]

Aavin milk 3 Min Read
manothangaraj

நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது – அமைச்சர் மனோ தங்கராஜ்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை! இந்த நிலையில், வெள்ள பாதிப்பால் […]

ChennaiFlood 4 Min Read
manothangaraj

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல.! அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி.!

தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்த ஆய்வறிக்கை என்றும் ஒரு பதிவை ததனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ஆவின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து பதில்  அளித்து இருந்தார். ஆவின் பால் பாக்கெட்டில் […]

#Annamalai 6 Min Read
BJP State President Annamalai - Tamilnadu Minister Mano Thangaraj

மோடி அரசின் சாதனைகளில் இதுவே மிகபெரியது – அமைச்சர் மனோ தங்கராஜ்

இது பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  2017-2021 வரை 2,900-க்கும் மேற்பட்ட வகுப்புவாத & மதக்கலவர வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘2017-2021 வரை 2,900-க்கும் மேற்பட்ட வகுப்புவாத & மதக்கலவர வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மோடி அரசின் சாதனைகளில் இதுவே மிகபெரியது. இது பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி. எதற்காக இந்த […]

- 3 Min Read
Default Image

இந்த குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

Online குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  இன்று ஆன்லைன் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், மோசடி கும்பல்களால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘Online குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும். இது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும், குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளால் மேலும் பலர் பாதிக்கப்படுவதை […]

- 3 Min Read
Default Image

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க இந்த அரசுக்கு தெரியாதா? – அமைச்சர் மனோ தங்கராஜ்

பாஜக ஆளும் பல்வேறு பகுதிகளில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக ஆளுநரிடம் புகார் அளித்ததாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், ‘தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்று அண்ணாமலை  கூறியுள்ளார். “பாஜக ஆளும் பல்வேறு பகுதிகளில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை; தமிழ்நாட்டில் […]

#DMK 2 Min Read
Default Image

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநில தமிழ்நாடு – அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்.  அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி மாவட்டம், கிருஷ்ணன்கோயில் பகுதியில் ₹2 கோடி திட்டமதிப்பில் அமையவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை துவக்கி  வைத்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது. அனைவருக்கும் எந்நேரமும் எளிதான மருத்துவ வசதிகளை அமைத்துத் தரும் […]

manothanagaraj 3 Min Read
Default Image

தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி – அமைச்சர் மனோ தங்கராஜ்

FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் கத்தார் நாட்டில் 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த  நிலையில், இந்த FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம். இதுகுறித்து அமைச்சர் […]

- 3 Min Read
Default Image

இந்தி-இந்துத்துவா என்ற பாஜகவின் கனவு பகல்கனவாகவே போகும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த இந்தியை திணிப்பதன் அவசியம் என்ன? என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  குமரியில் திமுக சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், குமரி மே.மா திமுக சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கழக உடன்பிறப்புகள் […]

#DMK 3 Min Read
Default Image

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் – குஷ்பூ

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் என குஷ்பூ பேட்டி.  நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ, தன்னை தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர் மற்றும் அவரது பேச்சை ரசித்தபடி அமர்ந்திருந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஷர்மரேகாவிடம் புகார் அளித்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூ, நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள். பெண்கள் குறித்து தவறாக பேசும் போது அதை […]

#DMK 2 Min Read
Default Image

பாஜகவினர் புளுகுமூட்டைகள்.! அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனம்.!

வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பாஜகவினர் பரப்புகின்றனர். உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான். – அமைச்சர் மனோ தங்கராஜ் டிவீட்.   திமுக பேச்சாளர் சைதை சாதிக் அண்மையில் ஒரு திமுக கூட்டத்தில் பேசுகையில் குஷ்பூ, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் பற்றி சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் […]

Mano Thangaraj 3 Min Read
Default Image

அண்ணாமலை ஏன் கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? – காமிச்சார் மனோ தங்கராஜ்

ஏன் அண்ணாமலை இன்று கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று கோவையில் கார் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருது தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘கோவை கார் வெடிப்பு நிகழ்வில் மத்திய உளவு துறை தரும் தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அவருக்கு ஒரு Copy போடப்பட்டதா? உள்துறை அமைச்சகம் மாநில […]

#Manothangaraj 2 Min Read
Default Image

திராவிட இயக்கத்தின் வெற்றியே இதுதான் ! – அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழர்கள் யாரும் வடமாநிலங்களுக்கு சென்று வேலை தேடும் நிலை இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ்  ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதற்க்கு அரசியல் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் மனோ தனகாரஜ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மொழி உரிமையை பாதுகாக்க தோன்றிய இயக்கம் திமுக! பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது. இந்தி […]

#MKStalin 2 Min Read
Default Image

பிதாவே இவர்களை மன்னியும்..! – ஆளுநரின் கருத்து குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்..!

காந்தியடிகளை பாராட்டுகிறார்கள்! அவரை படுகொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாவர்க்கரையும் பாராட்டுகிறார்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், காந்தியடிகளின் 154 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு  பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காந்தியடிகளை நாம் மறந்து வருகிறோம். காந்தியை நாம் மறவாமல் […]

manoj thangaraj 3 Min Read
Default Image

எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் உள்ளார் – அமைச்சர் மனோ தங்கராஜ்

எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் உள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.  மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்திருக்கிறது; தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக. திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு 300 தடவை ஸ்டாலின் சொல்கிறார்; அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி […]

manothagaraj 2 Min Read
Default Image

அண்ணாமலை இயேசுநாதர் இல்லை..! ஆனால் யூதாஸ் தான் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் இயேசு நாதர் இல்லை என்பதை கூறி விட்டார். ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் தான் மத அரசியல் செய்கிறார், பாஜக செய்யவில்லை. தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டேன், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டேன். இதுதான் திமுக அரசு. ஆனால், பாஜக அனைத்து மதத்தினரின் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்து, அனைத்து மதத்தினரும் ஒன்று […]

#Annamalai 4 Min Read
Default Image

” எதற்கு கேட்கிறாய் வரி.., யாரை கேட்கிறாய் வரி, நீ என்ன மாமனா, மச்சானா” – அமைச்சர் மனோ தங்கராஜ்

அடுத்ததாக நடந்து செல்பவர்களும் GST கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  மத்திய நிதி அமைச்சகம், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் உறுதியான பிறகு ரத்து செய்யப்பட்டால் கேன்சலேஷன் கட்டணம் பொதுவாக வசூலிக்கப்படுவதுண்டு. தற்போது அத்துடன் ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘” எதற்கு கேட்கிறாய் வரி. யாரை கேட்கிறாய் […]

#GST 4 Min Read
Default Image

மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி! – அமைச்சர் மனோ தங்கராஜ்

பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத […]

#BJP 2 Min Read
Default Image

குற்றவாளிகள் மீது மத வேறுபாடின்றி மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்தியாவில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவதற்கு மத வெறுப்புப் பிரச்சாரம் வேரறுக்கப்பட வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் […]

அமைச்சர் மனோ தங்கராஜ் 5 Min Read
Default Image

பாஜகவை நம்பி செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் – அமைச்சர் மனோ தங்கராஜ்

பாஜகவை நம்பி செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் […]

#DMK 3 Min Read
Default Image