Tag: அமைச்சர் கீதா ஜீவன்

#Breaking : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்.!

சசிகலா புஷ்பா வீட்டை தாக்கியது குறித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தூத்துக்குடியில், அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கீதாஜீவன் அண்மையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் தூத்துக்குடி வந்து திமுகவை பற்றி தவறாக பேசினால், நாங்களும் அதே மேடையில் ஏறுவோம். என பேசியதாக கூறப்படுகிறது. […]

#Annamalai 4 Min Read
Default Image

“பெண்களே…காதலித்து ஏமாற்றுவோரை நினைத்து கவலை வேண்டாம்” – அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் “ஹெர் ஸ்டோரீஸ்” என்ற பெயரில் நேற்று பெண் எழுத்தாளர்கள் எழுதிய 6 புத்தகங்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து,விழாவில் பேசிய அமைச்சர் தான் அரசியலில் வந்த உடன் எனது பிள்ளைகளை கவனிக்க மறந்து விட்டதாகவும்,தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தன் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் எனவும்,மேலும்,அரசியலில் தான் […]

#DMK 3 Min Read
Default Image

சூப்பர்…தமிழ்நாட்டுக்கான தேசிய விருதைப் பெற்ற அமைச்சர் கீதாஜீவன் – எதற்காக தெரியுமா?..!

டெல்லி:மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கிய மாநிலத்திற்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுள்ளார். உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை அறிவுரைப்படி, உலகம் முழுவதும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது டிசம்பர் 3 ஆம் தேதி அனுசரிக்கின்றது. அந்த வகையில்,டெல்லியில் மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்தை ஊக்குவித்ததற்கான தேசிய விருது […]

#Delhi 3 Min Read
Default Image