Tag: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அமைச்சர் மைத்துனர் அரசு பணிகளில் தலையீடு.? அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மைத்துனர் கடலூர் நெல் கொள்முதல் அரசு பணிகளில் தலையிடுவதாக கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கடலூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம அவர்களின் மைத்துனன் தலையீடுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அமைச்சரின் மைத்துனன் அரசு பணிகளில் தலையிடுகிறார். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டுசாமி என்பவர் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த […]

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 3 Min Read
Default Image

அதிமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சி – ஈபிஎஸ்

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை ஒத்திவைப்பு  பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் […]

tnbudget2022 4 Min Read
Default Image

சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்திற்காக ₹65.34 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில்  நேற்று 2022-23- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக தமிழக அரசின் 2022-2023ம் […]

tnbudget2022 3 Min Read
Default Image

#BREAKING: இலவச மின்சாரம்.., ரூ.5157 கோடி- அமைச்சர் அறிவிப்பு..!

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு ரூ.5157 கோடி வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு. அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு […]

#Electricity 3 Min Read
Default Image

காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு..!