Tag: அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், பிப்ரவரி 1-ஆம் தேதி […]

mk stalin 4 Min Read
tn minister cabinet

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று  வருகிறது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த  கூட்டத்தில், சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த மாதம் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சூதாட்ட […]

#MKStalin 3 Min Read
Default Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு…!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்ற  நிலையில்,இக்கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள  நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக […]

#MKStalin 2 Min Read
Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள  நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

#MKStalin 2 Min Read
Default Image

#BREAKING : வரும் 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை நடைபெற உள்ளது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், வரும் 26-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழக அமைச்சரவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள  நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக […]

#MKStalin 2 Min Read
Default Image

ஆன்லைன் ரம்மிக்கு தடை? முதல்வர் தலைமையில் கூடியது அமைச்சரவை .கூட்டம்.!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் சமீப காலமாக தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் […]

#MKStalin 2 Min Read
Default Image

#BREAKING: தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு!

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கை, தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி, மின்விநியோகத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூட்டுவது குறித்தும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படுகிறது என கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. […]

#CabinetMeeting 3 Min Read
Default Image

#BREAKING: முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில்  உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி , மின்விநியோகத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக உள்ளதாகவும் , நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக  சட்டப்பேரவை கூட்டுவது குறித்தும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படுகிறது. மதுரையில் இருந்து 4 அமைச்சர்களுடன் புறப்பட்ட விமானம் ஏர் இந்தியா விமானம் புறப்பட […]

cabinet meeting 2 Min Read
Default Image

பிரதமர் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம்..!

பிரதமர் தலைமையில் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் நாட்டின் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆன்லைனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Dshorts 3 Min Read
Default Image

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்..!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பால் இதுவரை 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 653 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகு, டெல்லியில் 165, கேரளாவில் 57, தெலுங்கானாவில் 55, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 49 மற்றும் 46 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர […]

#PMModi 4 Min Read
Default Image

#BREAKING: அமைச்சரவை கூட்டம் 20 ஆம் தேதிக்கு மாற்றம்..!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 20ம் தேதி மாலை 6மணிக்கு நடைபெறுகிறது. நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை (19- 11- 2021) மாலை 5.00 மணியளவில் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்படி மாவட்டங்களில் அமைச்சர் […]

CMStalin 3 Min Read
Default Image

டெல்டா பாதுகாப்பு மண்டலம் விவகாரம்… இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை… முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு…

டெல்டா பகுதிகளை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதுதொடர்பான சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில், குறிப்பாக காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு […]

அமைச்சரவை கூட்டம் 3 Min Read
Default Image