Tag: அனில் காட்ஸ்

வரலட்சுமி சரத்குமாரின் சபரி .., இணையத்தை கலக்கும் போஸ்டர் புகைப்படம் உள்ளே..!

இயக்குனர் அனில் காட்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் தான் சபரி. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்கள் நடித்து வருகிறார்கள். கொடைக்கானல், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இந்த படத்திற்க்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வரலட்சுமி ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கணேஷ் வெங்கட்ராமன், சாங்ஸ் ரெட்டி, மைம் கோபி ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, […]

Sabari 3 Min Read
Default Image