அனில் அம்பானி ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார். ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களின் இயக்குநர்கள் பதவியில் இருந்து அனில் அம்பானி நேற்று ராஜினாமா செய்தார். பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த நிறுவனத்துடனும் தொடர்பு கொள்ளக்கூடாது என்று இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது. செபியின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகியுள்ளார் என்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குச் […]
ரபேல் போர் விமானம் தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தனது பேச்சை நிறுத்தவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனர் அனில் அம்பானி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ரபேல் போர் விமானம் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் வகைப் போர் விமானங்களை வாங்க இந்தியா உடன்பாடு செய்துள்ளது.அதன் படி விமானத்தின் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கவும் பழுதுபார்க்கவும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த நிறுவனம் 42ஆயிரம் கோடி ரூபாய் […]