Tag: அதிமுக அலுவலகம் சூறை

அதிமுக கலவர வழக்கு : முன்ஜாமீன் பெற்ற ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் நேரில் ஆஜர்.!

அதிமுக கலவர வழக்கு தொடர்பாக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இன்று நேரில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளனர்.   கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், அதிமுக அலுவலகம் மற்றும் வளாகத்தில் இருந்த பொது சொத்துக்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்முகம் கொடுத்த புகார், ஓபிஎஸ் […]

#EPS 3 Min Read
Default Image

அதிமுக அலுவலக சூறை.! சிவி.சண்முகத்திடம் வாக்குமூலம்.!

ஜூலை 11 அன்று அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட புகார் தொடர்பாக மீண்டும் ஒரு முறை விசாரணை செய்து,முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இருந்து சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.  கடந்த ஜூலை 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே, மோதல் வெடித்தது . இதில் அதிமுக அலுவலகம் சேதமடைந்தது. பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது. இது குறித்து இபிஎஸ் தரப்பில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்து இருந்தார். முன்னாள் […]

- 3 Min Read
Default Image