காதலி அதிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சித்தார்த்.? உள்ளே என்ன எழுதிருக்காருனு பாருங்க…
ஹிந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை அதிதி ராவ் ஹைதாரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை மிகவும் அருமையாக இவர் நடித்து கொடுக்கக்கூடியவர். இவரது நடிப்புக்காகவே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். இந்த நிலையில், இன்று தனது 36-வந்து பிறந்த நாளை நடிகை அதிதி ராவ் கொண்டாடுகிறார். எனவே […]