SRHvsRCB டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச முடிவு…!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணி
டேவிட் வார்னர் (கேப்டன்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, ஜானி பேஸ்ட்ரோ, விஜய் சங்கர் / ஜேசன் ஹோல்டர் , முகமது நபி, அப்துல் சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, நடராஜன்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணி:
விராட் கோலி ,படிக்கல் , ஆர் பட்டிதர், ஏபி டிவில்லியர்ஸ், கிளன் மேக்ஸ்வெல், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன் , கே ஜேமீசன், ஹர்ஷல் படேல், எஸ் அகமது, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடியதில் பெங்களூர் தனது முதல் வெற்றியை செய்தது. ஹைதராபாத் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 18 போட்டிகள் விளையாடியதில் 7 முறை பெங்களூர் அணியும், 10 முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இரன்டு நடைபெறவுள்ள போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025