ரோஹித் சர்மா சிறந்த கேப்டன்.!

Default Image

விராட் கோலியுடன்  மயங்க் அகர்வால் வீடியோ கால் மூலம் பேசிய போது மாயங் அகர்வால் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய விராட் கோலியுடன்  மயங்க் அகர்வால் வீடியோ கால் மூலம் பேசிய போது மாயங் அகர்வால் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி கூறியுள்ளார், அதில் கூறியது “ரோஹித் சர்மா அவர்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் அவருடைய பேட்டிங் பற்றி சொல்லவே வேண்டாம்.

மேலும் அவர் உலகத்தரம் வாய்ந்த நம்பர் 1 பேட்ஸ்மேன் மட்டுமில்லாமல் சிறந்த ஒரு கேப்டன், அவர் கேப்டன் பதவியில் இருக்கும் பொழுது அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் அந்த அணியை மீட்பார், மேலும் அணியில் உள்ள அணைத்து வீரர்களுக்கும் மிகவும் பொறுமையாக கருத்துக்களை வழங்குவார் என்றும்குறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்