தினேஷ் கார்த்திக் அபார ஆட்டம்! கொல்கத்தா 175 ரன்கள் குவிப்பு!

Default Image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

கொல்கத்தா அணியின் முதல் மூன்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை கையில் எடுத்தார். அற்புதமாக ஆடி அவர் தன்னந்தனியாகப் போராடிக் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். இதில் 7 தொண்டர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது கொல்கத்தா அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்