#DC vs SRH: பேட்டிங் செய்ய முடிவு…!! அதிரடி காட்ட காத்திருக்கும் டெல்லி..!!

Default Image

இன்று ஐபிஎல் தொடரின் 20 வது போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள் விவரம்:

டெல்லி: 

பிரித்வி ஷா, ஷிகா் தவன், ஸ்டீவன் ஸ்மித், லலித் யாதவ், ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மயா், மாா்கஸ் ஸ்டோனிஸ், அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா.

ஹைதராபாத்:

டேவிட் வாா்னா் (கேப்டன்), ஜானி போஸ்டோ, கேன் வில்லியம்சன், விராட் சிங், கேதாா் ஜாதவ், விஜய் சங்கா், அபிஷேக் சா்மா, ரஷித் கான், சுஜித்,  சித்தாா்த் கௌல், கலீல் அஹமது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்