குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடும் டேவிட் வார்னர்.!

வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டுதான் போகிறது. இதனால் படப்பிடிப்புகள், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025