வீடியோ: ஒரே பந்தில் 2 ரன் அவுட்.. கடுமையாக சொதப்பிய பெங்களூரு!
- ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரு போட்டியில் சன் ரைசர்ஸ் ஆல்ரவுண்டரான விஜய் ஷங்கர் 19 ஆவது ஓவரை வீசினார்.
- அப்போது தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்த பெங்களூரு அணியின் கடைசி வீரர்களை விஜய் ஷங்கர் ரன் அவுட் செய்து வெளியேற்றினார்.
அதுவும் அவர் செய்த ரன் அவுட் வித்தியாசமாக இருந்தது. ஒரு முனையில் ரன் அவுட் செய்த ஷங்கர் மறுமுனையில் இருந்தவரையும் ரன் அவுட் செய்தார்.
இதோ அந்த வீடியோ :
Comedy of errors: 1 ball, 2 run outs https://t.co/d0JFyEzT1R via @ipl
— Siva.k (@sivakubendiran) April 1, 2019