இன்று உலக யானைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ஆசிய யானைகளில் 60% இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி. கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. யானைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
unknown node