டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துள்ளார். நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு சார்ந்த கோரிக்கைகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் முதல்முறையாக டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
