தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருவது ஒரு பொற்காலம் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு.
திமுக-வின் விளையாட்டு மேம்பாட்டு அணி நேர்காணல் நிறைவு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசியஅவர், தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருவது ஒரு பொற்காலம். அதிக அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.