விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இரண்டு பேர் நீக்கப்படுவதாக திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இரண்டு பேர் நீக்கப்படுவதாக திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த கடையம் அன்பழகன் மற்றும் மத்தளம்பாறை வீராசாமி ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
unknown node