ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!
தமிழகத்தில் அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
IPS Transfers & Postings-14.08.2023#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/FE3525ErAo
— TN DIPR (@TNDIPRNEWS) August 15, 2023