இதனால்தான் Stalin is more dangerous than karunanidhi என்று சொல்கிறார்கள் – அமைச்சர் உதயநிதி

Udhayanidhi stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 3 போரில் வென்றுள்ளார் என அமைச்சர் உதயநிதி பேச்சு. 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எங்கே சென்றாலும் என்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி செல்லப்பிள்ளை என்றே அழைப்பார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 3 போரில் வென்றுள்ளார்; 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்ற 4வது போரிலும் முதலமைச்சர் வெற்றி பெறுவார்; மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விடவும் சமூகநீதியை காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால் அவரைப் பார்த்து எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன; அதனால்தான் Stalin is more dangerous than karunanidhi என்று சொல்கிறார்கள்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident