மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவுதமிழ்நாடு அரசு

வரும் 22ம் தேதி, உலக தண்ணீர் தினத்தையொட்டி  அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு.

வரும் 22ம் தேதி, உலக தண்ணீர் தினத்தையொட்டி  அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு.

வரும் 22ம் தேதி, உலக தண்ணீர் தினத்தையொட்டி  அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்களை மதச்சார்பு வளாகத்தில் நடத்தக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.