27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் .
தமிழக அரசு உத்தரவு.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில்,மீண்டும் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,
எஸ்.பி.க்களாக :
செங்கல்பட்டுக்கு- விஜயகுமார் நியமனம்.
காஞ்சிபுரத்திற்கு – சுதாகர்
திருப்பத்தூர்க்கு- சிபி சக்கரவர்த்தி,
ராணிப்பேட்டைக்கு – ஓம் பிரகாஷ் மீனா,
திருவண்ணாமலைக்கு – பவன்குமார் ரெட்டி,
விழுப்புரத்திற்கு – ஸ்ரீநாதா,
கடலூர்க்கு- சக்தி கணேசன்,
திருச்சிக்கு – மூர்த்தி,
கரூர்க்கு – சுந்தர வடிவேல்,
அரியலூர்க்கு – பெரோஸ்கான் அப்துல்லா,
புதுக்கோட்டைக்கு – நிஷா பார்த்திபன்,
திருவாரூர்க்கு – சீனிவாசன் நியமனம்.
மேலும்,இவர்கள் உட்பட மொத்தம் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
unknown node