4 கடற்கரை ரோந்து வாகனங்கள், காவல்துறை பயன்பாட்டிற்கான 10 மீட்பு இழுவை வாகனங்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்.
முதலமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி வாயிலாக, 4 கடற்கரை ரோந்து வாகனங்கள், காவல்துறை பயன்பாட்டிற்கான 10 மீட்பு இழுவை வாகனங்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.