50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையாய் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் 50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை மு.க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
அரவக்குறிச்சியில் நவம்பர் 11-ஆம் தேதி 50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்ட நிலையில், இன்று 50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.