டிசம்பர் 6 ம் தேதி தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ...!

Temujin's district secretaries' meeting is scheduled for December 6.

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 6 ம் தேதி நடைபெறும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வருகின்ற திங்கட்கிழமை டிசம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என தேமுதிக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

unknown node