மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் – பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்...!

மியான்மரில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்.

மியான்மரில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்.

மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து செல்ல  வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் வீடியோ வெளியிட்டிருந்தனர்.  இந்த நிலையில், மியான்மரில் சிக்கியுள்ளவர்களை மீட்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

unknown node
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் – பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்...!