தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்...!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி பயணம்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி பயணம்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயரதிகாளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதமும் டெல்லி சென்றிருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் உயர்  அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.