புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை-அன்புமணி

மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில்,  புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து தீர்வு காண பா.ம.க சார்பில் தனி குழு அமைக்கப்பட உள்ளது .புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என்று கூறினார்.மேலும்  வேலூர் மக்களவைத் தேர்தலில்  ஏ.சி சண்முகம் வெற்றி பெறுவார்.அவருக்கு பா.ம.க. உறுதுணையாக இருக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.