விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.கே.பிரபாகரன்ஐஏஎஸ்.இவர் நெடுசாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலராக இருந்தவர் .பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர்.உள்துறை செயலாளராக இருந்தநிரஞ்சன் மார்டி ஒய்வு பெற்றார் .இதனை அடுத்து தமிழக அரசின் புதியஉள்துறை செயலாளராகஎஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டார்.
பின்னர்தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகரன் பொறுப்பேற்றுக் கொண்டார் .சென்னை தலைமை செயலகத்தில் எஸ்.கே.பிரபாகரனை நேரில் சந்தித்து டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.