இன்று 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

இன்று 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

இன்று 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

டெல்லியில் ராஷ்டிரசந்த் துகாடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் அமராவதி சாலை வளாகத்தில் பிரதமர் மோடி அவர்கள் 108 வது இந்திய அறிவியல் மாநாட்டை, காலை 9:30 மணியளவில் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மராட்டிய கவர்னர் பகவத்சிங் கோசியாரி,  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு நடைபெற நிலையில் இன்று மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிகள் பற்றி விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.